அன்னை ராபியா அறக்கட்டளை

Friday, September 23, 2016

திருநபி மொழியும், இறையருள் வழியும் - நூல் வெளியீடு

அன்னை ராபியா பதிப்பகத்தின் சார்பாக திருநபி மொழியும், இறையருள் வழியும் என்ற தலைப்பில் நூல் வெளியிடப்பட்டு மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது. இந்நூலில் நினைவில் கொள்ள வேண்டிய 40 நபிமொழிகள், நபிகள் நாயகத்தின் இறுதிப் பேருரை, அல்லாஹ்வின் 99 திருநாமங்கள் இடம்பெற்றுள்ளன. நூலைப் படித்தவர்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், இதுபோன்ற நூல்கள் அதிகம் வெளிவர வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

திருநபி மொழியும், இறையருள் வழியும் நூல்

Share:

1 comment:

  1. Hello there I am so excited I found your site, I really found you by error, while I was browsing on Bing for something else, Anyhow I am here now and would just like to say thanks for a tremendous post and a all round entertaining blog (I also love the theme/design), I don’t have time to read through it all at the moment but I have bookmarked it and also included your RSS feeds, so when I have time I will be back to read a great deal more, Please do keep up the fantastic jo. gmail email login

    ReplyDelete

அன்னை ராபியா அறக்கட்டளை

அன்னை ராபியா  அறக்கட்டளை

ஹிக்மத் அகாடமி

ஹிக்மத் அகாடமி

பார்வையாளர்கள்