அன்னை ராபியா அறக்கட்டளையின் சார்பாக 2019ஆம் ஆண்டு முதல் 'அப்துல் ரஜாக் நினைவு கல்வி உதவித்தொகை' என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஆரம்பக் கல்வியே படிக்க கஷ்டப்படும் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த மாணவர் ஒருவருக்கு கல்விக் கட்டணமாக ரூபாய். 10,000/- மட்டும் 2019ஆம் ஆண்டுவழங்கப்பட்டது.
கல்வி உதவித்தொகை பெறுவோரின் புகைப்படம் மற்றும் விலாசம் போன்ற தகவல்களை பொதுவில் பகிர்வதில்லை என்ற அன்னை ராபியா அறக்கட்டளையின் கொள்கைப்படி அவற்றை இங்கு பகிரவில்லை.
கல்வி உதவித்தொகை பெறுவோரின் புகைப்படம் மற்றும் விலாசம் போன்ற தகவல்களை பொதுவில் பகிர்வதில்லை என்ற அன்னை ராபியா அறக்கட்டளையின் கொள்கைப்படி அவற்றை இங்கு பகிரவில்லை.
கல்வி உதவித்தொகை பெற்றுக் கொண்ட பின்பு மாணவரின் தாயார் அன்னை ராபியா அறக்கட்டளைக்கு அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதி:
0 comments:
Post a Comment