அன்னை ராபியா அறக்கட்டளையின் சார்பாக 'அப்துல் ரஜாக் நினைவு கல்வி உதவித்தொகை' என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஆரம்பக் கல்வியே படிக்க கஷ்டப்படும் மாணவ/மாணவியர் ஒருவருக்கு கல்விக் கட்டணமாக ரூபாய். 10,000/- ஆண்டுதோறும் வழங்கப்பட்டும்.
மர்ஹும் N.அப்துல் ரஜாக் அவர்களின் நினைவாகவும், அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து நன்மை வேண்டியும் இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.